sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வலிப்பு நோயால் தொழிலாளி இறப்பு

வலிப்பு நோயால் தொழிலாளி இறப்பு

வலிப்பு நோயால் தொழிலாளி இறப்பு


ADDED : செப் 16, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2024 04:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்காலில் வலிப்பு நோய் ஏற்பட்டு மீன்பிடித் தொழிலாளி உயிரிழந்தார்.

காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் வீரமணி 52. இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக இடுப்பு வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இவர் தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந் தார். நேற்று முன்தினம் வீரமணி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின் திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடன் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us