sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி பலி 

தொழிலாளி பலி 

தொழிலாளி பலி 


ADDED : ஜூன் 16, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 05:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பொம்பூர் புது காலனியை சேர்ந்தவர் முருகன், 57; கூலி தொழிலாளி.

குடிப்பழக்கம் உடையமுருகன், கடந்த 9ம் தேதிதிருக்கனுார் சாராயக்கடையில், அதிகமாக குடித்து விட்டு, கே.ஆர்.பாளையம் எடை மேடை அருகே மயங்கி கிடந்தார்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us