நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: செல்லிப்பட்டில் கூலி தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு, டி.வி.மலை ரோடு, பெரியதோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 51; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய சந்திரசேகர், உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி விஜயா அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக் குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

