ADDED : ஜூலை 24, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது கடப்பேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன், 35, என்பவர் மது போதையில், குமாரப்பாளையம் பஸ் நிறுத்தம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
