தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாலிபர்களை தாக்கிய 10 பேர் மீது வழக்கு

வாலிபர்களை தாக்கிய 10 பேர் மீது வழக்கு

வாலிபர்களை தாக்கிய 10 பேர் மீது வழக்கு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மது அருந்திய தகராறில் வாலிபர்களைத் தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சேலத்தைச் சேர்ந்தவர் ரஜினி, 28; பெயிண்டர். இவர் தனது சகோதரரர் அருள்பிரகாசம், 31; மற்றும் புதுச்சேரி, வெங்கட்டா நகர் பகுதியில் நண்பர்கள் செழியன், அஜித் ஆகியோருடன் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அஜித்தை பார்க்க புதுச்சேரி வந்த பிரவீனுடன் அஜித் அங்குள்ள ஒரு பாரில் மது குடித்ததை ரஜினி, செழியன் தட்டிக்கேட்டனர். இதனால், ஏற்பட்ட தகராறில் பிரவீன் தனது கூட்டாளிகள் 10 பேருடன் சேர்ந்து ரஜினி, அருள்பிரகாசம் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பியோடினர். பெரியகடை போலீசார், பிரவீன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us