sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை 10 பேர் அதிரடி கைது

 போதையில் ரகளை 10 பேர் அதிரடி கைது

 போதையில் ரகளை 10 பேர் அதிரடி கைது


ADDED : ஜன 19, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 04:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். ஐ.டி.ஐ., செல்லும் சாலையில் வாலிபர் மது போதையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசி, ரகளையில் ஈடுபட்டார். அவரை பிடித்து விசாரித்தனர். அவர், சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபு, 25; என்பது தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்தனர்.

மேலும், தர்மாபுரி பகுதியில் போதையில் ரகளை செய்த சொக்கநாதன்பேட்டை வெங்கடேசன், 29; முத்தியால்பேட்டை, முருகன் வீதியில் ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன், 31, விக்னேஷ், 20, பிரதீஷ், 19, தேங்காய்திட்டுதுறைமுகம் அருகே ரகளை செய்த காராமணிக்குப்பத்தை சேர்ந்த தாமோதரன், 24, முதலியார்பேட்டையை சேர்ந்த விஷ்வா, 21, வாணரபேட்டையை சேர்ந்த சரவணன்குமார், 24, துளசிராமன், 20, வில்லியனுார் பகுதியில் ரகளை செய்த மணி, 25, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us