sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

/

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 


ADDED : மே 28, 2025 07:08 AM

Google News

ADDED : மே 28, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று காலை 108 லிட்டர் தயிர், இளநீர் அபிஷேகம் நடக்கிறது.

புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 லிட்டர் தயிர் மற்றும் இளநீர் அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us