நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் 154வது, பிறந்தநாளையொட்டி, சிவபஞ்சாஷர ேஹாமம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.
தவளக்குப்பம் அடுத்த நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள பைரவர் சக்தி பீடத்தில், சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் 154வது, பிறந்த நாளையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு சிவபஞ்சாஷர ேஹாமம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.