தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டாசு வெடித்து 2 காட்டேஜ்கள் எரிந்து சேதம்

பட்டாசு வெடித்து 2 காட்டேஜ்கள் எரிந்து சேதம்

பட்டாசு வெடித்து 2 காட்டேஜ்கள் எரிந்து சேதம்


ADDED : நவ 09, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருசுக்குப்பத்தில் பட்டாசு வெடித்ததில் 2 தனியார் காட்டேஜ்கள் எரிந்து சேதமடைந்தன.

குருசுகுப்பம் செயின்ட் பிரான்சிஸ் தெருவில் நேற்று மதியம் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசு தீப்பொறி அருகில் உள்ள தனியார் விடுதியின் மேல் அமைக்கப்பட்ட 2 காட்டேஜ் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் காட்டேஜில் இருந்த ஏ.சி., பிரிட்ஜ், சோபா, உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us