UPDATED : அக் 30, 2026 12:11 AM
ADDED : அக் 30, 2026 12:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீசில் பணியாற்றிய 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, காரைக்கால் திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், மாகே கடலோர காவல் படைக்கும், மாகே கடலோர காவல் படையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஆடலரசன் புதுச்சேரி ஆயுதப்படைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மற்றொரு உத்தரவு வரும் வரை கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் ராமு, திருநாள்ளாறு போலீஸ் ஸ்டேஷனை கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் வெளியிட்டுள்ளார்.
