sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போது இடத்தில் மது அருந்திய 2 பேர் கைது.

 போது இடத்தில் மது அருந்திய 2 பேர் கைது.

 போது இடத்தில் மது அருந்திய 2 பேர் கைது.


ADDED : மார் 10, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்.மார்ச் 10 -: காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பொது இடத்தில் மது அருந்திய இருவர் , பொதுமக்கள் இடையூறாக ஆபாசமாக பேசினர். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருக்கடையூர் பகுதியை சேர்ந்த மாதவன், 27; மற்றும் அதே பகுதியை சேர்ந்த திவான், 21; எனத் தெரியவந்தது. ் கோட்டுச்சேரி போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us