தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: மதகடிப்பட்டு அருகே குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஏ.எஸ்.ஐ., பட்டாபிராமன் மற்றும் போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினர். கண்டமங்கலம் அடுத்த குயிலாப்சந்திபாளையத்தை சேர்ந்த ரோஷன், 18, என்பவர் கடையில் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மூன்று கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ரோஷனை கைது செய்தனர்.

அதே பகுதியில் மற்றொரு கடையில் மதகடிப்பட்டை சேர்ந்த நந்தகோபால் 53; என்பவர் கடையில் 1,680 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். நந்தகோபாலை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us