தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 2 எஸ்.பி.,க்கள் மாற்றம்

 2 எஸ்.பி.,க்கள் மாற்றம்

 2 எஸ்.பி.,க்கள் மாற்றம்


ADDED : மார் 16, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 2 எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆயுதப்படை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பகுதிக்கும் , சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பழனிவேலு காரைக்கால் வடக்கு பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கான உத்தரவை கவர்னர் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us