தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது


ADDED : அக் 28, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

மூ. புதுக்குப்பம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்து, போலீசார் சோதனை செய்தனர். அதில், சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா பேக் செய்து விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், உச்சிமேட்டை சேர்ந்த ஜெயக்குமார், 22; புதுநகரை சேர்ந்த பசுபதி 27; என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 570 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us