sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போதையில் தகராறு 2 வாலிபர்கள் கைது

/

 போதையில் தகராறு 2 வாலிபர்கள் கைது

 போதையில் தகராறு 2 வாலிபர்கள் கைது

 போதையில் தகராறு 2 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 16, 2026 06:55 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போதையில் தகராறு செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை சுடுகாடு செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் மது போதையில் தகராறு செய்வதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

அங்கு சென்ற போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

சோலை நகரை சேர்ந்த சூர்யா, 25, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று, கொசப்பாளையம் பகுதியில் மது போதையில் தகராறு செய்த, அதேப் பகுதியை சேர்ந்த குமார், 26, என்பவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய் தனர்.






      Dinamalar
      Follow us