தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதையில் ரகளை 29 பேர் கைது

போதையில் ரகளை 29 பேர் கைது

போதையில் ரகளை 29 பேர் கைது


UPDATED : நவ 14, 2026 06:54 PM

ADDED : நவ 14, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 06:54 PM ADDED : நவ 14, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டை அருகில் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த சேதராப்பட்டு போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தராஜ், 45; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல, மேட்டுப்பாளையத்தில் ஒருவர், நெட்டப்பாக்கம் 1; திருக்கனுார், 1; காட்டேரிக்குப்பம்,1; மங்கலம், ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், காலாப்பட்டு,2, ஒதியஞ்சாலை, 2; உருளையன்பேட்டை,2; திருபுவனை, 2; முதலியார்பேட்டை, 2; அரியாங்குப்பம், 2; தவளக்குப்பம்,2; பாகூரில் 2 பேர், கோரிமேடு, 3; ரெட்டியார்பாளையம், 3; வில்லியனுார்,3 பேர் என, மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us