தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு 3 பேர் கைது

ஆபாச பேச்சு 3 பேர் கைது

ஆபாச பேச்சு 3 பேர் கைது


ADDED : அக் 28, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: குடிபோதையில் ஆபாசமாக பேசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெடுங்காடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அன்னவாசல் பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய காளியாகுடி பழையார் தெற்கு தெருவை அரவிந்த்,28; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று, நிரவி பகுதியில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நிரவி, பழைய பஜார் தெருவை சேர்ந்த முகமது ஓவிஸ்,39; என்பவரையும், திருப்பட்டினத்தில் வீரபாண்டிய நகர் சிவசங்கரன், 29; என்பவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us