தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது

ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது

ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ரகளை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.

கடலுார் மாவட்டம், கராணப்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரசெல்வம், 27, என்பவர் மது போதையில் ஏம்பலம் – மடுகரை சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார்.

அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதோபோல் மங்கலம் பகுதியில் ரகளையில் ஈடுப்பட்ட கோர்க்காடு பார்த்திபன், 30; சேதாரப்பட்டு பகுதியில் ரகளை செய்த தவளக்குப்பம் ராம்குமார் 27, ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us