தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரேஷன்கார்டு கே.ஒய்.சி பதிவு சிறப்பு முகாமில் 24686 அட்டைதாரர்கள் பயன்

ரேஷன்கார்டு கே.ஒய்.சி பதிவு சிறப்பு முகாமில் 24686 அட்டைதாரர்கள் பயன்

ரேஷன்கார்டு கே.ஒய்.சி பதிவு சிறப்பு முகாமில் 24686 அட்டைதாரர்கள் பயன்


UPDATED : அக் 02, 2026 01:49 AM

ADDED : அக் 02, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 01:49 AM ADDED : அக் 02, 2026 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் நடந்த சிறப்பு முகாம்களில் 24686 அட்டைதாரர்கள் பயன்பெற்றனர்.

இதுகுறித்து அமைச்சர் சிவக்கொழுந்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தொகுதிகளில் ரேஷன்கார்டு கே.ஒய்.சி பதிவு சிறப்பு முகாம் 3 நாள் நடந்தது. அமைச்சர்கள் சிவக்கொழுந்து, ராஜவேலு ஆகியோர் முகாம்களை துவக்கி வைத்தனர்.

மத்திய அரசின் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த சிறப்பு முகாமில் மொத்தம் 24 ஆயிரத்து 686 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றனர்.

இதில் 15 ஆயிரத்து 930 குடும்ப அட்டைதாரர்களுக்கு இ.கே.ஒய்.சி., பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 6 ஆயிரத்து 13 பேருக்கு மொபைல் எண் இணைப்பும், 5 ஆயிரத்து 930 பேருக்கு மற்று சரிபார்க்கப்பட்டது. 103 குறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கபப்டடது.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us