sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது

/

 கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது

 கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது

 கஞ்சா விற்பனை: 3 வாலிபர்கள் கைது


ADDED : டிச 20, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். தேங்காய்திட்டு துறைமுக சாலையில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்றபோது தப்பியோட முயன்ற, 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், குயவர்பாளையம் அரவிந்த், 22; நெல்லித்தோப்பு அண்ணாநகர் டேனியல் (எ) டேனி, 21; மற்றும் கொம்பாக்கம் கனகவேல், 21, என, தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் மதிப்புள்ள 58 கிராம் கஞ்சா மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us