தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது


ADDED : நவ 16, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி.நகர் போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சாரம் தென்றல் நகரில், 3 வாலிபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அங்கு கத்தியுடன் நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். சாரம் வேலன் நகரை சேர்ந்த சக்தி (எ) சத்தியமூர்த்தி, 21; நைனார்மண்டபம் சுதானா நகரை சேர்ந்த மாதேஷ், 21; உருளையன்பேட்டை, சேர்ந்த குட்டி ராகுல் (எ) வேல்முருகன், 22; என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us