sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது


ADDED : அக் 21, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 05:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏனாம் பிராந்தியம் மெட்டகுரு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு கஞ்சா விற்ற ஏனாம் வெங்கட்ரத்னம் நகர் சங்கதி மகேஷ் பாபு, 24; சீத்தராமபுரம், பிரதாப் நகர் கெட்டம் ராஜூ, 21; அய்யனா நகர் நானி, 22; விஜய துர்கா வரபிரசாத், 25, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us