தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரகளை செய்த

4 பேர் கைது

பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் நவாத்தோப்பு பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட ஆலப்பாக்கத்தை சேர்ந்த ஜெயராமன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கரையாம்புத்துார் போலீசார் ரோந்து சென்றபோது, மணமேடு ஏரிக்கரை அருகே ரகளை செய்த சாத்திப்பட்டை பூவராகவமூர்த்தி, 38; என்பவரை கைது செய்தனர். கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடை பகுதியில் ரகளையில் ஈடுபட்ட மஞ்சக்குப்பம் கோபிநாத் 42; பாதிரிக்குப்பம் தமிழரசன், 25; ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us