தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது

ரகளை செய்த 4 பேர் கைது


ADDED : அக் 17, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட பண்ருட்டி வீரப்பபெருமாநல்லுாரை சேர்ந்த வெங்கடேசன், 28; மணமேடு, பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட சிறுதொண்டமாதேவி மேகநாதன், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்போது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட மஞ்சக்குப்பம் சரத்குமார், 33; புதுப்பாளையம் வினோத்குமார், 40; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us