sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய், மகன்களை தாக்கிய 6 பேருக்கு வலை

தாய், மகன்களை தாக்கிய 6 பேருக்கு வலை

தாய், மகன்களை தாக்கிய 6 பேருக்கு வலை


ADDED : ஜூலை 20, 2025 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 06:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் லாஸ்பேட்டை எவரெஸ்ட் நகரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக பக்கத்து வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, மின்சார மீட்டர் பாக்ஸ் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அங்கு வாடகை வசித்து வரும் ரமேஷ் கலைச்செல்வியிடம் தகராறு செய்துள்ளார். கடந்த 17ம் தேதி இரவு கலைச்செல்வி, அவரது இரண்டு மகன்கள் கட்டுமான பணியை பார்வையிட சென்றனர்.

அங்கு ரமேஷ், அவரது மனைவி வைஷ்ணவி ஆகியோர் கலைச்செல்வி, அவரது மகன்களை திட்டினர். தட்டிக்கேட்ட கலைச்செல்வி, அவரது மகன்களை, ரமேஷ் உறவினர்கள் உட்பட ஆறு பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

கலைச்செல்வி புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ரமேஷ் உட்பட ஆறு பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us