sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சூதாடிய 6 பேர் கைது

/

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது


ADDED : அக் 24, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 24, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, இ.சி.ஆர்., மடுவுப்பேட் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த 2 அறைகளில் பணம் வைத்து சூதாடிய லாஸ்பேட்டை வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜி, 44; கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் ஏகாம்பரம், 46; நாகம்மாள் நகர் ஏழுமலை, 45; கனகசெட்டிக்குப்பம் அன்பு, 38; புதுபேட் மேகநாதன், 46; அசோக் நகர், யுவராஜ், 46; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.22 ஆயிரம் பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us