sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்

/

கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்

கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்

கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம்


ADDED : செப் 27, 2024 05:21 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 66வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம் நடந்தது.

முதலியார்பேட்டை நுாறடி சாலை வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது. வங்கி பொது மேலாளர் செந்தமிழ்ச் செல்வன் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா 2023-24ம் நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

வங்கி மேலாண் இயக்குநர் குமரன், 2023-24ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையும், அதனை தொடர்ந்து, 2025-26ம் ஆண்டு உத்தேச வரவு - செலவு திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ந்து, தணிக்கை அறிக்கை மற்றும் வரவு - செலவு திட்டங்களுக்கு பொதுப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், கூட்டுறவு துறை அதிகாரிகள், உறுப்பினர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். உதவி பொது மேலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us