தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 8 பேர் கைது

ரகளை செய்த 8 பேர் கைது

ரகளை செய்த 8 பேர் கைது


ADDED : நவ 29, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (நவ.,28) ரோந்து சென்றனர்.

சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நடுவீரப்பட்டு சாலக்கரையை சேர்ந்த கொளஞ்சியப்பன் 43; பில்லாலி தொட்டி குழந்தைவேலு 28; சசிக்குமார் 40; கடலுார், முதுநகர் சக்திசுரேந்தர், 23; மணமேட்டில் ரகளையில் ஈடுபட்ட நெல்லிக்குப்பம் தேவநாதன், 26, ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றனர். முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட பூண்டியை சேர்ந்த விவேகானந்தன், 46; பாளையத்தை சேர்ந்த குலுடிஸ் ஜேக்கப், 24; புதுச்சேரியை சேர்ந்த புகழ், 21; விழுப்புரம் ராதாக்கிருஷ்ணன் 45; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us