/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் 8.7.செ.மீ., மழை பதிவு
/
பாகூரில் 8.7.செ.மீ., மழை பதிவு
ADDED : டிச 04, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாகூரில் நேற்று முன்தினம் 8.7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
'டிட்வா' புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி முழுதும் பரவலாக மழை பெய்தது. அதில், நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை அதிகப்பட்சமாக பாகூரில் 8.7 செ.மீ., மழை பதிவாகியது.
புதுச்சேரியில் 1.8 செ.மீ., அளவிற்கும், திருக்கனுார் மற்றும் பத்துக்கண்ணில் தலா ஒரு செ.மீ., அளவிற்கு மழை பதிவாகியது.
நேற்றும் காலை முதல் இரவு வரை அவ்வப்போது மழை பெய்தது.

