தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டைலரை தாக்கியவர் மீது வழக்கு

டைலரை தாக்கியவர் மீது வழக்கு

டைலரை தாக்கியவர் மீது வழக்கு


UPDATED : அக் 15, 2026 01:59 AM

ADDED : அக் 15, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 01:59 AM ADDED : அக் 15, 2026 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம், தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி, 51; கதிர்வேல் சுவாமி நகரில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு, கடையின் பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், லிங்கமூர்த்தி கடந்த 28 ம் தேதி கடையின் எதிரே நின்றிருந்தபோது, அங்குவந்த பாலாஜி லிங்கமூர்த்தியை திடீரென கையால் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து லிங்கமூர்த்தி அளித்த புகாரின் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us