தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதில் சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், பெரியகடை, மங்கலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன்களில், தலா ஒருவர், முதலியார்பேட்டை, பாகூர், கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்களில் தலா இருவர் என மொத்தமாக 13 பேர் மீது போலீசார் பொது இடங்களில் ஆபாசமாக பேசி ரகளை செய்ததாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us