தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 25, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 11:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (அக்.,24) ரோந்து சென்றனர்.

சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார், ஆதிநாராயணபுரம் மணிகண்டன், 26; மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட கரையேறவிட்டகுப்பம் செந்தில்குமார், 49, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட மஞ்சக்குப்பம் மகேந்திரன், 40; விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அஜித்குமார், 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us