தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொது இடத்தில் ரகளை: 5 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை: 5 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை: 5 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : நவ 22, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டிநகர் போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரைப்பாளையம் வேல்முருகன் மகன் சக்தி,21; முருகேசன் மகன் ரவீன்,21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் கரசூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தொழிற்பேட்டை நுழைவுவாயில் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த வானுார் நடராஜ்,44, என்பவர் மீது வழக்குப் பதிந்தனர்.

மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் கரிக்கலாம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பொது இடத்தில் மது அருந்திய செல்லஞ்சேரி சிவா,29; என்பவர் மீது வழக்குப் பதிந்தனர்.

பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் பரல் சோக்லி மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். கனரா வங்கி எதிரே குடிபோதையில் ரகளை செய்த தலசேரி பிரமோத்குமார் மகன் பிரனவ்,28; என்பவர் மீது வழக்குப் பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us