UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கரிக்கலாம்பாக்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரசாத், நேற்று முன்தினம் காந்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு குடி போதையில் ரகளையில் ஈடுபட்டடிருந்த, புதுச்சேரி வீரப்பன் மகன் கோவிந்தன், 32; என்பவரை பிடித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
