தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குடிபோதையில் ரகளை: 2 பேர் கைது

குடிபோதையில் ரகளை: 2 பேர் கைது

குடிபோதையில் ரகளை: 2 பேர் கைது


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முதலியார்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காண்டீபன் நேற்று முன்தினம் நுாறடி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டிருந்த, புதுச்சேரி, தினகரன் மகன் சங்கர், 47; முதலியர்பேட்டை ஒத்தவாடை வீதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த பாரதிமில் திட்டு, ஆரோக்கிய சாமி மகன், டொமினிக், 42; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us