தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விழிப்புணர்வு நடைபயணம்

விழிப்புணர்வு நடைபயணம்

விழிப்புணர்வு நடைபயணம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் இயக்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் போதையில்லா இளைய சமுதாயம், வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே துவங்கி கம்பன் கலையரங்கம் வரை நடந்த நடை பயணத்தை கவர்னர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். அரசு செயலர் முத்தம்மா, இளைஞர் விளையாட்டு துறை இயக்குநர் சுதாகர், மை பாரத் இயக்கத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் திரவீன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us