தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து போதை நபர் சாவு

 மயங்கி விழுந்து போதை நபர் சாவு

 மயங்கி விழுந்து போதை நபர் சாவு


ADDED : ஏப் 20, 2026 06:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 06:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மது போதையில் மயங்கி விழுந்து இறப்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாரம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ், 41. இவர் தனது மனைவி மகள்களை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் வேலைக்கு செல்லாமல், தொடர்ந்து குடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை அவர் வீட்டு வாசலில் வந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அந்தோணிராஜ் இறந்ததை உறுதி செய்தனர். புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us