sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோஸ்டல் கார்டு கமாண்டர் கவர்னருடன் சந்திப்பு

கோஸ்டல் கார்டு கமாண்டர் கவர்னருடன் சந்திப்பு

கோஸ்டல் கார்டு கமாண்டர் கவர்னருடன் சந்திப்பு


ADDED : பிப் 23, 2024 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 03:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கவர்னர் தமிழிசையை, இந்திய கடலோர காவல்படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ் நாடு பகுதியின் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா பேசினார்.

இந்திய கடலோர காவல்படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ் நாடு பகுதியின் கமாண்டராக டி.ஐ.ஜி.,டஸிலா அன்மையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

மரியாதை நிமித்தமாக நேற்று ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ் நாடு பகுதிகளான விழுப்புரம், புதுச்சேரி, கடலுார் , நாகப்பட்டினம், காரைக்கால் கடலோர பாதுகாப்புகள் பற்றியும் மற்றும் புதுச்சேரியில் புதிதாக அமையவுள்ள கடலோரப் காவல் படையின் கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து இருவரும் கலந்துரையடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us