தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை


UPDATED : அக் 07, 2026 01:41 AM

ADDED : அக் 07, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:41 AM ADDED : அக் 07, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், மாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர், குடும்பத்துடன் கனகசெட்டிக்குளம், சுனாமி குடியிருப்பு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் யுவராஜ், 29; திருமணமாகவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று காலை அவரது அறையில் மின்விசிறி ஊக்கில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us