தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல் வலிக்கு சிகிச்சை எடுத்த வாலிபர் சாவு

 பல் வலிக்கு சிகிச்சை எடுத்த வாலிபர் சாவு

 பல் வலிக்கு சிகிச்சை எடுத்த வாலிபர் சாவு


ADDED : ஜூலை 01, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல் வலிக்கு சிகிச்சை எடுத்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் 31, திருமணம் ஆகாதவர். கடந்த சில மாதங்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கடந்த 20ம் தேதி திடீரென அரவிந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடன் அவரது உறவினர்கள் மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பலனின்றி நேற்று அரவிந்தன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us