தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்

ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்

ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்


ADDED : ஆக 27, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: புதுச்சேரியில் ஆவணி அவிட்ட பூணுால் மாற்றம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆவணி அவிட்டத்தையொட்டி, யஜூர் வேதத்தை சேர்ந்த பிராமணர்கள்  பூணுால் மாற்றும் நிகழ்ச்சி, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. காலை 5:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ச் வீதம் பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.

நிகழ்ச்சியில் ராஜா சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான, பிராணர்கள் பங்கேற்று பூணுால் மாற்றிக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us