நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வாரம் நவ. 19 மதல் 25ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை செயலர் சரத்சவுக்கான் உறுதிமொழி வாசிக்க, தலைமை செயலக ஊழியர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அரசு செயலர் சுந்தரேசன், உறுதிமொழியை தமிழில் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அரசுச் செயலர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

