UPDATED : அக் 10, 2026 05:09 AM
ADDED : அக் 10, 2026 02:39 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு துணை உதவி ஆய்வாளர் செல்வநாதன் நேற்று ரோந்து சென்றார்.
போலகம் கடை வீதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட கே.பி.எம்., தோட்டம் நான்கவது குறுக்கு தெருவைச் சேர்ந்த அபிரவன், 32, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
