UPDATED : அக் 17, 2026 05:39 PM
ADDED : அக் 17, 2026 05:34 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், நெடுங்காடு, சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி போலீசார் ரோந்து சென்றனர்.
நல்லாத்துார் சாலையில் சடையன் வாய்க்கால் அருகே மதுபோதையில் ஆபாசமா பேசி, ரகளையில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர், பாலுார் தெற்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன், 25, என்பவரை கைது செய்தனர்.
