தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு

7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு

7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்பு


ADDED : ஆக 26, 2025 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றும் 7 எஸ்.பி.,களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

அதன்படி, எஸ்.பி.,க்கள் ஈஷா சிங்- கமாண்டன்ட் (ஐ.ஆர்.பி.என்), சுருதி- போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம், ரட்சினா சிங்- வயர்லெஸ், ஜிந்தா கோதண்டராமன்- சிக்மா செக்யூரிட்டி, மோகன்குமார்- மோட்டார் போக்குவரத்து, சரவணன்- பி.சி.ஆர். செல், பழனிவேல்- தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us