தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விநாயகா மிஷன் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை

விநாயகா மிஷன் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை

விநாயகா மிஷன் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை


UPDATED : அக் 18, 2026 05:09 PM

ADDED : அக் 18, 2026 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 05:09 PM ADDED : அக் 18, 2026 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும், விநாயா மிஷன் நர்சிங் கல்லுாரி, ஸ்கூல் ஆப் பிசியோதெரபி, ஸ்கூல் ஆப் ரீஹேப்லிடேஷன் அண்ட் பிஹேவியரியல் சயின்சில் மற்றும் டிபார்ட்மென்ட் ஆப் மெடிக்கல் பயோடெக்னாலஜியில், பல்வேறு பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி – கடலுார் சாலை கிருமாம்பாக்கத்தில் விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இக்கல்லுாரியின் வளாகத்தில் இயங்கி வரும், விநாயகா மிஷனின் நர்சிங் கல்லூரியிலும், பி.எஸ்சி., நர்சிங் (4 ஆண்டுகள்), எம்.எஸ்.சி., நர்சிங் (மருத்துவ அறுவை சிகிச்சை, சமூக சுகாதாரம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தை மருத்துவம்) (2 ஆண்டுகள்), போஸ்ட் பி.எஸ்சி., (என்) (2 ஆண்டுகள்), டி.ஜி.என்.எம்., (டிப்ளமோ இன் ஜென்ரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி) (3 ஆண்டுகள்), டி.எம்.பி.ஹெச்.டபிள்யூ., (எப்) (2 ஆண்டுகள்), மற்றும் ஏ.என்.எம்., (2 ஆண்டுகள்) படாப் பிரிவுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதேபோல், ஸ்கூல் ஆப் பிசியோதெரபியில், பி.பீ.டி., பேட்சூலர் ஆப் பிசியோதெரபி (5 ஆண்டுகள்), எம்.பி.டி., மாஸ்ட்டர் ஆப் பிசியோதெரபி (2 ஆண்டுகள்), தசைக்கூட்டு மற்றும் விளையாட்டு இயன்முறை சிகிச்சை, நரம்பியல் பிசியோதெரபி, இதயம் சுவாச இயன்முறை சிகிச்சை, குழந்தை மருத்துவ இயன்முறை ஆகிய பாட பரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

ஸ்கூல் ஆப் ரீஹேப்லிடேஷன் அண்ட் பிஹேவியரியல் சயின்சில், பி.எஸ்.சி., மருத்துவ உளவியல் (சிறப்பு) (4 ஆண்டுகள்), பி.ஏ.எஸ்.எல்.பி., (செவிப்புலனியல் மற்றும் பேச்சு மொழி நோயியல்) (4 ஆண்டுகள்), எம்.எஸ்.சி., செவிப்புலனியல் (2 ஆண்டுகள்), எம்.எஸ்.சி., பேச்சு மொழி நோயியல், எம்.எஸ்.சி., மருத்துவ உளவியல் (2 ஆண்டுகள்), எம்.சி.எல்.ஐ., உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அதேபோல், டிபார்ட்மென்ட் ஆப் மெடிக்கல் பயோடெக்னாலஜியில், பி.எஸ்.சி.,(ஹானர்ஸ்) மெடிக்கல் பயோடெக்னாலஜி (4 ஆண்டுகள்), எம்.எஸ்.சி., மெடிக்கல் பயோடெக்னாலஜி (2 ஆண்டுகள்), எம்.எஸ்.சி., மருத்துவ நுண்ணுயிரியலில் (3 ஆண்டுகள்) ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

விபரங்களுக்கு, 96290 70444, 0413–-2677087 என்ற தொலைபேசியிலும், admission.pondy@avmc.edu.in மற்றும் www.avmc.edu.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us