sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்

/

 விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்

 விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்

 விளம்பரச் செய்தி: இந்திரா நகர் தொகுதியில் காங்., கட்சியில் மகளிர் ஐக்கியம்


ADDED : மார் 07, 2026 05:39 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திரா தொகுதியில் ராஜா குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மகளிர் காங்., கட்சியில் நேற்று இணைந்தனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட உள்ள ராஜா குமார், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று இந்திரா நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ரத்னா முன்னிலையில் ராஜாகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், தொகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மகளிர், காங்., கட்சியில் இணைந்தனர்.

அவர்களை பாராட்டி, காங்., கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலதிட்டங்களை விளக்கிக் கூறினர். கூட்டத்தில் மாநில மூத்த துணை தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு, ராஜாகுமார் தொகுதியில் வெற்றி பெற்றால் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்வார்' என்றார்.

கட்சியில் இணைந்த அனைத்து மகளிர்களுக்கும் ராஜாகுமார் பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us