sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்ற வேண்டும்'

/

'ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்ற வேண்டும்'

'ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்ற வேண்டும்'

'ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்ற வேண்டும்'


ADDED : ஜன 30, 2025 08:42 PM

Google News

ADDED : ஜன 30, 2025 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்ற ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தி உள்ளார்.

கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

புதுச்சேரி உழவர்கரை நகாட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில்உள்ள பேனர்கள், கட்-அவுட் அகற்ற முடிவு செயயப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ள நாட்களில் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள்,வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும். கட்-அவுட், பேனர்கள், கொடி கம்பங்கள், வைத்துள்ளவர்கள் தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us