sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 07, 2026 ,தை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., பயிலரங்கம்

/

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., பயிலரங்கம்

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., பயிலரங்கம்

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., பயிலரங்கம்


ADDED : பிப் 07, 2026 03:53 AM

Google News

ADDED : பிப் 07, 2026 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியிய ல் கல்லுாரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில், ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்த பயிலரங்கம் நடந்தது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர் மஞ்சுபாலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செ ன்னை டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஐ.டி., ஆய்வாளர் அசோக்குமார் கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ., ) ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து பேசினார்.

கல் லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், டிரஸ்டி சிந்து, கல்லுாரி முதல்வர் மகேந்திரன், டீன் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை பேராசிரியர்கள் அகுணாகுமாரி, ஷாலினி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us