தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : அக் 17, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில், உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில், கட்சி கொடியேற்றி, பட்டாசு வெடித்து, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உருவச் சிலைகள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ., உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, பொருளாளர் பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், கணேசன், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் செயலாளர் சிவாலயா இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பாப்புசாமி, மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், மாநில மகளிர் அணி செயலாளர் விமலா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us